Tap to Read ➤

Jio தனது 5G சேவையை August 15 ஆம் தேதி துவங்குகிறதா? உண்மை தானா?

Jio தனது 5G சேவையை August 15 ஆம் தேதி துவங்குகிறதா?
manju s
இந்திய 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகவும் கம்பீரமாக செயல்பட்டது.
ஒட்டுமொத்த 5G ஏலத்தில் பாதிக்கு மேல் இருக்கும் அலைக்கற்றைகளை ஜியோ வாங்கியுள்ளது.
700 MHz, 800 MHz, 1800 MHz, 3300 MHz மற்றும் 26 GHz பேண்டுகளை 20 ஆண்டுகளுக்கு வாங்கியுள்ளது.
700 MHz பேண்டு அலைக்கற்றை முழுமையாக ஜியோ மட்டுமே கைப்பற்றியுள்ளது.
ஆகாஷ் அம்பானி கூறியதை வைத்து பார்க்கையில் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் 5G அறிமுகம் செய்யப்படும்.
10 நாட்களில் இது சாத்தியம் என்றும், நிறுவனம் தயாராக உள்ளது என்று ஆகாஷ் கூறியுள்ளார்.
5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஜியோ ரூ.88,078 கோடியை செலவு செய்துள்ளது.