Tap to Read ➤

Jio 5G தீபாவளிக்கு உறுதி: Mukesh Ambani அறிவிப்பு

Jio 5G தீபாவளிக்குள் அறிமுகமாகும் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
manju s
5ஜி அறிமுக காலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் அறிவிப்பு வெளியீடு.
5ஜி சேவைகள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை நகரங்களில் முதற்கட்டமாக வெளியாகும்.
தீபாவளிக்குள் முக்கிய நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும் என அறிவிப்பு.
இந்தியாவிற்கான 5ஜி சேவையை செயல்படுத்த Qualcomm உடன் இணைந்த ஜியோ.
டிசம்பர் 2023க்குள் 5ஜி சேவை நாடு முழுவதும் கிடைக்கும்: ஜியோ
மிக உயர்ந்த தரம் மற்றும் மலிவான டேட்டா மூலம் அனைத்தையும் இணைப்போம்: முகேஷ் அம்பானி