Tap to Read ➤

ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad - ஆ.! இது டேப்லெட்டா?

ரூ.599 விலையில் Redmi Writing Pad அறிமுகம்.
manju s
Xiaomi இந்தியாவில் புதிதாக Redmi Writing Pad என்ற டிவைஸை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை ரூ.599 மட்டுமே. ஆம், சரியாக தான் படித்தீர்கள் 599 தான் இதன் விலை.
இது பார்ப்பதற்கு ரெட்மி டேப் போல காட்சியளிக்கிறது.
இதனால் இது டேப்லெட்டா அல்லது வேற மாதிரி டிவைஸா என்று சிறிய குழப்பம் உருவாகியுள்ளது.
இதில் நோட்ஸ் எடுப்பது, டூடுல் வரைவது போன்ற வேலைகளை செய்யலாம்.
இது ஸ்டைலஸ் பென் மற்றும் ஸ்கிரீன் லாக் உடன் வருகிறது
Mi Home Store மற்றும் Mi.com வழியாக வாங்க கிடைக்கிறது.