Tap to Read ➤

70-இன்ச் 4கே Redmi ஸ்மார்ட் டிவி அறிமுகம்

70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்த Redmi: விலையை சொன்னா நம்புவீங்களா?
manju s
ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ70 (Redmi Smart TV A70) மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி தற்போது சீனாவில் மட்டுமே தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இந்த ஸ்மார்ட் டிவி அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
70-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ70 மாடல் ஆனது 4கே டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 70-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி.
மேலும் இந்த டிவி Xiaomi TV Assistant ஆப் வசதியுடன் வெளிவருகிறது.
புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி ஆனது 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் vivid சவுண்ட் குவாலிட்டி-ஐ வழங்குகிறது.
இந்த 70-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவியின் விலை 2,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.34.245) ஆக உள்ளது.