Tap to Read ➤

நல்ல செய்தி சொன்ன Redmi

இப்படியொரு டேப்லெட் மாடலுக்கு தான் வெயிட்டிங்:நல்ல செய்தி சொன்ன Redmi
manju s
ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி பேட் 4ஜி எனும் டேப்லெட் மாடலை வரும் அக்டோபர் 4-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ரெட்மி பேட் 4ஜி சாதனம் ஆனது 10.61-இன்ச் எல்சிடி டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி பேட் 4ஜி மாடல் ஆனது கிரே, சில்வர், கிரீன் போன்ற நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் எடை 445 கிராம் என்று கூறப்படுகிறது.
மீடியாடெக் ஹீலியோ ஜி99 4ஜி பிராசஸர் உடன் இந்த ரெட்மி பேட் 4ஜி மாடல் அறிமுகமாகும்.
IUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் இந்த அசத்தலான ரெட்மி டேப்லெட்.
ரெட்மி பேட் 4ஜி மாடலில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா ஆதரவு உள்ளது.
விரைவில் அறிமுகமாகும் ரெட்மி பேட் 4ஜி மாடலில் 8000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது.