Tap to Read ➤

Redmi Note 12 Pro+: உலகத்தில "இந்த" அம்சம் 2 போன்ல மட்டுமே இருக்கு.!

ரெட்மி நோட் 12 ப்ரோ+ 200 எம்பி கேமராவுடன் வருகிறது.
manju s
Redmi Note 12 சீரிஸ் அக்டோபர் 27 ஆம் தேதி அறிமுகமாகும்.
இதில் Redmi Note 12 , Redmi Note 12 Pro மற்றும் Redmi Note 12 Pro+ ஆகிய மூன்று மாடல்கள் அடங்கும்.
Redmi Note 12 Pro+ ஸ்மார்ட்போன் 200MP சாம்சங் ISOCELL HPX சென்சார் உடன் வெளிவரும்.
200MP கேமராவுடன் உலகத்தில் கிடைக்கும் 2வது மாடலாக இது இடம்பெறும்.
200MP கொண்ட மற்றொரு மாடலாக Motorola Edge 30 Ultra மாடல் இருக்கிறது.
Redmi Note 12 Pro+ இந்தியாவின் BIS மற்றும் IMEI தளங்களில் காணப்பட்டுள்ளது.
இது விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.