Tap to Read ➤

மாஸு.. வெயிட்டு.. கெத்து! 3 புதிய போன்களை இறக்கும் ரெட்மி!

ரெட்மி நோட் 12 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!
Muthuraj

ரெட்மி நோட் 12 5ஜி சீரீஸ் இந்திய அறிமுகம் உறுதி ஆனது

ஜனவரி 5 அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது

இதன் கீழ் மொத்தம் 3 மாடல்கள் வெளியாகும்
ரெட்மி நோட் 12, 12 ப்ரோ, 12 ப்ரோ பிளஸ் ஆகும்

இந்த மூன்றுமே 5ஜி போன்கள் ஆகும்

மூன்றுமே 6.67-இன்ச் டிஸ்பிளேவுடன் வரும்

ப்ரோ பிளஸ் மாடலில் 200MP கேமரா இடம்பெறும்

கேமராவில் OIS ஆதரவும் இருக்கும்

அறிமுகத்திற்கு பின் அமேசான் வழியாக வாங்க கிடைக்கும்