Tap to Read ➤

பட்ஜெட் விலையில் அறிமுகமான ரெட்மி C12!

2023 லேட்டஸ்ட் பட்ஜெட் போனாக அறிமுகமான ரெட்மி சி12 மாடலின் விலை, அம்சங்கள்!
Muthuraj
2023 பட்ஜெட் விலை போனாக ரெட்மி சி12 அறிமுகம்
இதில் 6.71-இன்ச் HD+ டிஸ்பிளே உள்ளது
50MP டூயல் ரியர் கேமரா செட்டப்பை வழங்குகிறது
முன்பக்கத்தில் 5MP செல்பீ கேமராஉள்ளது 
பேக் பேனலில் டயகனல் ஸ்ட்ரைப்ஸ் டிசைன் உள்ளது
இது 5000mAh பேட்டரியை கொண்டு உள்ளது 
மீடியாடெக் ஹீலியோ G85-ஐ பேக் செய்கிறது
இதுவொரு 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும்

சீனாவில் ரூ,8.499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது