Tap to Read ➤

சீனாவில் Redmi K60.. இந்தியாவில் POCO F5 Pro!

சீனாவிற்கு வெளியே ரெட்மி K60 ஆனது போக்கோ F5 ப்ரோவாக அறிமுகமாகும்!
Muthuraj

சமீபத்தில், சீனாவில் Redmi K60 சீரீஸ் போன்கள் அறிமுகம் ஆனது!

இதன் கீழ் 3 மாடல்கள் வெளியாகின

அது Redmi K60, Redmi K60e மற்றும் Redmi K60 Pro ஆகும் 
இந்த சீரிஸ் இந்தியாவிலும் அறிமுகம் ஆகும் 

ஆனால் இது போக்கோ பிராண்டிங்கின் கீழ் வரும் 

அதாவது Redmi K60 ஆனது Poco F5 Pro ஆக அறிமுகம் ஆகும் 

ரெட்மி கே60-யின் சீன விலை ரூ,29,800 ஆகும்

இதே விலையை இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்

இதற்கிடையில் ரெட்மி நோட் 12 சீரிஸ் ஜனவரி 5-ல் அறிமுகமாகிறது