Tap to Read ➤

வெறும் ரூ.6499-க்கு அறிமுகமான "வேற லெவல்" ரெட்மி போன்!

இது விலையை மீறிய அம்சங்களை கொண்டுள்ளது என்றால் மிகையாகாது!
manju s
அது ரெட்மி ஏ1 ஸ்மார்ட்போன் ஆகும்!
ஏனெனில் இது வாட்டர்-டிராப் ஸ்டைல் ​​நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது!
ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது!
போதாக்குறைக்கு 8MP டூயல் ரியர் கேமரா செட்டப்பையும் கொண்டுள்ளது!
எல்லாவற்றை விடவும் மேலாக 5,000mAh பேட்டரியுடன் வருகிறது!
இது 20க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளை ஆதரிக்கிறது
இது 2ஜிபி ரேம் + 32ஜிபி ஆப்ஷனில் வாங்க கிடைக்கிறது !
ரெட்மி ஏ1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,499 ஆகும்!
கிளாசிக் பிளாக், லைட் க்ரீன் & லைட் ப்ளூ கலர்களில் வாங்க கிடைக்கிறது!