Tap to Read ➤
சத்தமின்றி கம்மி விலையில் அறிமுகமான Redmi 10A Sport
சத்தமின்றி கம்மி விலையில் அறிமுகமான Redmi 10A Sport.! ஆளுக்கொரு போன் பார்சல்.
manju s
புதிய ரெட்மி 10ஏ ஸ்போர்ட் (Redmi 10A Sport) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ரெட்மி நிறுவனம்.
ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் 6.53-இன்ச் வாட்டர்-டிராப் நாட்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.
மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன்.
MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10ஏ ஸ்போர்ட்.
இந்த ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி ரியர் கேமரா (f2.2 aperture) ஆதரவைக் கொண்டுள்ளது.
புதிய ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.
இந்த புதிய போன் சார்கோல் பிளாக், ஸ்லேட் கிரே மற்றும் சீ ப்ளூ நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.