Tap to Read ➤

விரைவில் அறிமுகமாகும் ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி
manju s
ரெட்மி நிறுவனம் விரைவில் இந்தியாவில் புதிய ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி (Redmi 10 Prime+ 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி ஆனது மீடியாடெக் Dimensity 700 சிப்செட் உடன் மாலி ஜி57 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது.
இந்த சிப்செட் கேமிங், எடிட்டிங் போன்ற அனைத்திற்கும் மிக அருமையாக பயன்படும்.
ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி ஆனது 4ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும்.
ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி
50எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி.
ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி ஆனது யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.