Tap to Read ➤

புதிய Redmi 10 ஸ்மார்ட்போன் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்து

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட Redmi 10 ஸ்மார்ட்போன் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்.
இந்த புதிய Redmi 10 ஸ்மார்ட்போன் 6.7' இன்ச் கொண்ட IPS LCD HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இந்த Redmi 10 ஸ்மார்ட்போன் சாதனம் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் கூடிய அட்ரினோ 610 GPU உடன் வருகிறது.
இந்த Redmi 10 ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி உடன் கூடிய 10W சார்ஜிங் அம்சத்தை வழங்குகிறது.
Redmi 10 ஸ்மார்ட்போன் 50MP மற்றும் 2MP கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
இது MIUI 13 இயங்குதளத்தில் இயங்குகிறது.
Redmi 10 ஸ்மார்ட்போனில் USB டைப் C மற்றும் 3.5mm ஆடியோ ஹெட்போன் ஜாக் உள்ளது.
Redmi 10 ஸ்மார்ட்போனின் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 10,999 ஆகும்.
Redmi 10 ஸ்மார்ட்போனின் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 12,999 ஆகும்.