Tap to Read ➤

உங்கள் ஸ்மார்ட்போனில் டார்க் மோடு பயன்முறையைப் பயன்படுத்துவதற்கான காரண

உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் ஏன் டார்க் மோடு பயன்முறையைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள்
இது உங்கள் ஸ்மார்ட்போனில் உருவாக்கப்படும் ப்ளூ நிற ஒளி வெளிப்பாட்டைக் குறைந்து, உங்கள் கண்களில் ஏற்படும் சிரமம் மற்றும் அழுத்தத்தைக் குறைக்கிறது.
நீங்கள் Dark Mode ஆக்டிவேட் செய்யும் போது, இருண்ட திரையில் வெள்ளை எழுத்துக்கள் காண்பிக்கப்படும்.
டார்க் மோடு பயன்முறையானது சாதனத் திரையிலிருந்து வெளிப்படும் ஒளியின் அளவைக் குறைத்து, கலர் கான்ட்ராஸ்ட் அளவையும் குறைத்து இரவில் சிரமம் இல்லாத படிக்கும் அனுபவத்தை வழங்குகிறது.
டார்க் மோடு பயன்முறையால் உங்களுக்குக் கிடைக்கும் பலன்கள் இது தான்
கண்களில் ஏற்படும் சிரமத்தைக் குறைத்து உங்கள் பார்வைக்கு பாதுகாப்பளிக்கிறது.
குறைந்த ஒளியில் இயக்கப்படுவதால், பேட்டரி ஆயுளையும் சேமிக்கிறது.
இரவு நேரத்தில் தேவையில்லாத மற்றும் தொந்தரவு தரக்கூடிய ப்ளூ நிற ஒளி வெளிப்பாட்டைக் குறைக்கிறது.
ப்ளூ நிற ஒளி வெளிப்பாடு உங்கள் உறக்கத்தை கெடுக்கக்கூடியது என்பதனால், இரவு நேரங்களில் Dark Mode பயன்படுத்துங்கள்.