Tap to Read ➤

நம்பகமான அம்சங்களுடன் களமிறங்கும் Realme Watch 3 Pro

ஸ்டைலான லுக் & நம்பகமான அம்சங்களுடன் களமிறங்கும் Realme Watch 3 Pro.!
manju s
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017

ரியல்மி நிறுவனம் விரைவில் ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்வாட்ச் 3 ப்ரோ மாடல் இந்தியாவில் அறிமுகமாகும்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடல் ஆனது ரியல்மி வாட்ச் 2 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என்று கூறப்படுகிறது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
சமீபத்தில் வெளியான டீசரில் இந்த புதிய மாடல் மெட்டல் பாடி வலது புறத்தில் ஒற்றை பட்டன் கொண்டு இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
புதிய ரியல்மி ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது பெரிய AMOLED டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவரும்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஜிபிஎஸ், ப்ளூடூத் மூலம் வாய்ஸ் காலிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி வாட்ச் 3 ப்ரோ
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
அதேபோல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி வாட்ச் 2 ப்ரோ மாடலின் விலை ரூ.4,999-ஆக உள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடல் அதைவிட சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது