Tap to Read ➤

பட்ஜெட் விலையில் இப்படி ஒரு Realme 5G டேப்லெட்-ஆ!

ரியல்மி நிறுவனத்தின் மூன்றாவது டேப்லெட் ஆக Realme Tab X 5G கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதோ முழு விவரங்கள்!
manju s
Realme Tab X 5G இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் தோராயமாக ரூ.15,360 க்கு அறிமுகம் செய்யப்படலாம்
இந்த டேப்லெட் ஸ்டைலஸ் ஆதரவுடன் வரவுள்ளது
இது 60Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 11-இன்ச் 2K LCD டிஸ்பிளே கொண்டிருக்கும்
33W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 8,340mAh பேட்டரியை கொண்டிருக்கும்
இது டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவையும் ஆதரிக்கும்
13MP ரியர் கேமரா + 8MP செல்பீ கேமராவை பேக் செய்யும்
இது நிறுவனத்தின் மூன்றாவது டேப்லெட் ஆகும்
முன்னதாக Realme Tab மற்றும் Tab Mini அறிமுகமாகி உள்ளது