Tap to Read ➤

அசத்தலான ரியல்மி டேப்லெட் அறிமுகம்

பட்ஜெட் விலையில் அசத்தலான ரியல்மி டேப்லெட் அறிமுகம்.!
ரியல்மி நிறுவனம் ரியல்மி பேட் எக்ஸ் எனும் டேப்லெட் சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
விரைவில் ரியல்மி பேட் எக்ஸ் சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி பேட் எக்ஸ் சாதனம் ஆனது 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.
ரியல்மி பேட் எக்ஸ் சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது.
ரியல்மி பேட் எக்ஸ் சாதனத்தின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல்
ரியல்மி பேட் எக்ஸ் சாதனத்தில் 8340 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
ரியல்மி பேட் எக்ஸ் சாதனத்தின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.14,950-ஆக உள்ளது.