Tap to Read ➤

ரியல்மி பேட் மினி அறிமுகம்

குறைந்த விலையில் ரியல்மி பேட் மினி அறிமுகம்
ரியல்மி பேட் மினி சாதனத்தை பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்தது ரியல்மி நிறுவனம்
ரியல்மி பேட் மினி ஆனது ஆக்டோ கோர் யூனிசோக் டி616 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது
ரியல்மி பேட் மினி சாதனமானது டூயல் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது
இந்த டேப்லெட் ஆனது 8.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.
இந்த ரியல்மி பேட் மினி சாதனமானது 6400 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.
ரியல்மி பேட் மினி ஆனது 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆதரவோடு வருகிறது.
ரியல்மி பேட் மினி சாதனமானது வைஃபை+, எல்டிஇ ஆதரவோடு வருகிறது.
ரியல்மி பேட் மினி சாதனத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.14,700-உள்ளது