Tap to Read ➤

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் போனின் அம்சங்கள் மற்றும் விலை
ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது
ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc T612 சிப்செட் வசதி உள்ளது
ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது
நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா உட்பட மூன்று கேமராக்கள் உள்ளன
செல்பீகளுக்கும், விடியோகால் அழைப்புகளுக்கும் 8எம்பி கேமரா ஆதரவு கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 50ஏ பிரைம்
ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது
18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 50ஏ பிரைம்
ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.10,600-ஆக உள்ளது