Tap to Read ➤

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி அறிமுகம்

இந்தியாவில் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி அறிமுகம்
manju s
6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி
ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 920 சிப்செட் உடன் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்
Realme UI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி மாடல்.
நார்சோ 50 ப்ரோ 5ஜி பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளன
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 3W டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.
Dolby Atmos உடன் இணைக்கப்பட்ட இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது நார்சோ 50 ப்ரோ 5ஜி