Tap to Read ➤

பந்தயத்துக்கு நாங்களும் வரலாமா?

பந்தயத்துக்கு நாங்களும் வரலாமா? ஒன்பிளஸ் 11 போனுக்கு டப் கொடுக்கும் 240W பாஸ்ட் சார்ஜ் கொண்ட Realme போன்.!
Prakash S
ரியல்மி நிறுவனம் அடுத்த மாதம் துவக்கத்தில் ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த ரியல்மி போன் iQOO 11 5G மற்றும் ஒன்பிளஸ் 11 போன்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.
ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்ஜ் செய்ய 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும்.