Tap to Read ➤

அறிமுகம் ஆன வேகத்தில் Realme-யின் ரூ.7000 ஆபர்!

இந்தியாவில் புதிதாக அறிமுகமான ரியல்மி போன் மீது ரூ.7000 ஆபர் அறிவிப்பு!
manju s
ரியல்மி ஜிடி நியோ 3டி இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது!
அறிமுகமான வேகத்தில் ரூ.7,000 என்கிற தள்ளுபடி அறிவிப்பு!
முதல் விற்பனையின் போது இந்த தள்ளுபடி அணுக கிடைக்கும்!
இது செப்.23 அன்று Realme.com & Flipkart வழியாக வாங்க கிடைக்கும்
இந்த போன் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வெளியாகி உள்ளது
அதன் விலைகள் முறையே ரூ.29,999, ரூ.31,999 & ரூ.33,999 ஆகும்.
6.62-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது
குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 SoC-ஐ பேக் செய்கிறது
64எம்பி ட்ரிபிள் கேமரா செட்டப்பையும் வழங்குகிறது!