Tap to Read ➤

Realme GT Neo 3 Naruto Limited Edition அறிமுகம்..

ரியல்மி ஜிடி நியோ 3 நருடோ லிமிடெட் எடிஷன் அறிமுகம், விலை மற்றும் முழு விபரம்.
manju s
ஜப்பானிய மங்கா காமிக் சீரிஸின் அடிப்படியில் இந்த புதிய Realme GT Neo 3 Naruto Limited Edition உருவாக்கப்பட்டுள்ளது.
Realme GT Neo 3 Naruto Limited Edition ஆரஞ்சு, கருப்பு நிறத்தில் நருடோ தீம் உடன் வந்துள்ளது.
டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு 'Hidden Leaf Village' சின்னத்துடன் சில்வர் நிறத்தில் வருகிறது.
Realme GT Neo 3 Naruto Limited Edition சாதனம் ஆரஞ்சு நிற சார்ஜிங் அடாப்டர் மற்றும் கருப்பு நிற கேபிள், லீஃப் வில்லேஜ் சிம் எஜெக்டர், நருடோ பை போன்றவற்றுடன் வருகிறது.
Realme GT Neo 3 Naruto Limited Edition ஸ்மார்ட்போன் அப்படியே Realme GT Neo 3 சாதனத்தின் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
Realme GT Neo 3 Naruto Limited Edition விலை CNY 3,099 ஆகும். (இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 35,600).