Tap to Read ➤

கண்ணா ரியல்மி லட்டு தின்ன ஆசையா?

கண்ணா ரியல்மி லட்டு தின்ன ஆசையா? இந்தியாவில் அறிமுகமாகும் சூப்பர் போன்.!
manju s
ரியல்மி நிறுவனம் விரைவில் Realme GT Neo 3 Naruto edition ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
ரியல்மி ஜிடி நியோ 3 Naruto edition ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி நியோ 3 Naruto edition ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும்.
ரியல்மி ஜிடி நியோ 3 Naruto edition ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.
நியோ 3 Naruto edition மாடலில் MediaTek Dimensity 8100 SoC சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி மெயின் கேமராவுடன் வெளிவரும் நியோ 3 Naruto edition ஸ்மார்ட்போன்.
ரியல்மி ஜிடி நியோ 3 Naruto edition ஸ்மார்ட்போன் 12ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.
ரியல்மி ஜிடி நியோ 3 Naruto edition ஸ்மார்ட்போன் ஆனது 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.