Tap to Read ➤

240W பாஸ்ட் சார்ஜிங் உடன் வரும் Realme போன்!

240W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் உடன் வரும் Realme ஸ்மார்ட்போன்!
Muthuraj

ரியல்மியின் 240W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் அறிமுகம்

இது 7-8 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்யும் திறன் கொண்டது
இதுதான் உலகின் அதிவேக பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகும்
இது ரியல்மி ஜிடி நியோ  5 போனில் இடம்பெற உள்ளது
நினைவூட்டும் வண்ணம் ஜிடி நியோ 4 அறிமுகம் ஆகவில்லை 
நேரடியாக ஜிடி நியோ 5 மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது
ஜிடி நியோ 5 ஆனது பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் ஆகும்
கடைசியாக ஜிடி நியோ 3 அறிமுகம் ஆனது 

அதன் இந்திய விலை ரூ.42,999 ஆகும்