Tap to Read ➤

வெறும் ரூ.8999-க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்?

ரியல்மி நிறுவனத்தின், லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!
manju s
அது ரியல்மி சி33 ஸ்மார்ட்போன் ஆகும்.
இது 3ஜிபி + 32ஜிபி & 4ஜிபி + 64ஜிபி ஆப்ஷனில் வாங்க கிடைக்கும்!
3ஜிபி ரேமின் விலை ரூ.8,999; 4ஜிபி ரேமின் விலை ரூ.9,999 ஆகும்!
6.5 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது
இது Unisoc T612 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது
இதன் ஸ்டோரேஜை 1TB வரை விரிவாக்கலாம்
இது 50எம்பி AI ரியர் கேமராவை பேக் செய்கிறது.
செல்பீக்காக 5MP கேமரா உள்ளது
இது 5,000 mAh பேட்டரியை பேக் செய்கிறது.