Tap to Read ➤

ரூ.7,499 விலையில் அறிமுகமான Realme C30s போன்

ரூ.7,499 விலையில் அறிமுகமான Realme C30s போன்: என்னென்ன அம்சங்கள்?
manju s
ரியல்மி நிறுவனம் அசத்தலான Realme C30s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
2ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,499-ஆக உள்ளது.
இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்டின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.
ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.
ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863A சிப்செட் வசதி உள்ளது.
அதேபோல் Realm UI Go Edition சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்தபுதிய ரியல்மி ஸ்மார்ட்போன்.
ரியல்மி சி30எஸ் போன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.