Sharath Chandar       Feb 20, 2024

அரளுது சவுண்ட்.. மிரளுது பட்ஜெட்.. Realme Buds 5 TWS இயர்பட்ஸ்.. 

12.4mm டைட்டானியம்  டிரைவர் 

46dB ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ்  கேன்சலேஷன் 

டூயல் மைக் AI வாய்ஸ் கேன்சலேஷன்

சிங்கிள் சார்ஜில் 10 மணிநேர பிளேடைம் 

38 மணிநேர பிளேபேக் டைம்

5 நிமிட சார்ஜில் 2 மணிநேர பிளேடைம் 

விலை: ரூ.2,999