Tap to Read ➤

Realme புக் ஏர் லேப்டாப் அறிமுகம்

அட்டகாசமான Realme புக் ஏர் லேப்டாப் அறிமுகம்
manju s
ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி புக் ஏர் (Realme Book Air) என்ற லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ரியல்மி புக் ஏர் லேப்டாப் ஆனது 14-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.
ரியல்மி புக் ஏர் லேப்டாப் ஆனது 1920 × 1200 பிக்சல்ஸ், 16:10 ரேஷியோ போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.
ரியல்மி புக் ஏர் லேப்டாப் 11-வது ஜென் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி புக் ஏர் லேப்டாப்.
ரியல்மி புக் ஏர் மாடலில் 54Wh பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே 13.5 மணிநேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.
ரியல்மி புக் ஏர் மாடலின் முன்புறம் வீடியோ அழைப்புகளுக்கான எச்டி கேமராவும், டூயல் மைக்ரோபோன் ஆதரவும் உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்ட ரியல்மி புக் ஏர் மாடலின் விலை Yuan 2,999 (இந்திய மதிப்பில் ரூ.35,400) ஆக உள்ளது.