Tap to Read ➤

பழைய CD டிஸைனில் புதிய Realme போன்!

ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம்!
manju s
ரியல்மி 9ஐ 5ஜி இந்தியாவில் அறிமுகமானது!
இது ஒரு பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும்!
6GB விர்ச்சுவல் ரேம் உடன் மொத்தம் 11GB RAM-ஐ வழங்கும்!
90Hz சப்போர்ட் உடனான 6.6-இன்ச் ஃபுல்-எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது!
ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 5G SoC உடன் இயக்கப்படுகிறது!
இதில் 50MP மெயின் கேமராவுடன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது!
முன்பக்கத்தில் 8MP செல்பீ கேமரா உள்ளது!
இது 18W குவிக் சார்ஜ் ஆதரவை கொண்ட 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது
இதன் விலை ரூ.14,999 முதல் தொடங்குகிறது