Tap to Read ➤

புதிய Realme 10s 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்

சத்தமில்லாமல் அறிமுகமான புதிய Realme 10s 5G ஸ்மார்ட்போன்.! பட்ஜெட் விலை.!
Prakash S
புதிய ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம்.
ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது..
ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.
மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 1099 yuan (இந்திய மதிப்பில் ரூ.10,060) ஆக உள்ளது.