Tap to Read ➤

இந்த போன் எந்த கம்பெனி மாடல்னு சொன்னா நம்புவீங்களா?

100க்கு 90 பேர் இந்த போனின் பெயரை கேட்டு ஷாக் ஆகிடுவீங்க!
Muthuraj Arasappan

இது ஒரு Realme போன் என்றால் பலரும் நம்பாமல் போகலாம்!

ஆனால் அது தான் உண்மை. இது Realme 10 Pro+ ஆகும்!

இது ரியல்மியின் லேட்டஸ்ட் பிரீமியம் போன் ஆகும்

இதன் எடை வெறும் 173 கிராம் மட்டுமே இருக்கும்!

ஆனாலும் கூட இது 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும்

இது 6.7-இன்ச் AMOLED கர்வ்டு டிஸ்ப்ளேவை பேக் செய்யும்

இது Dimensity 1080 சிப்செட் மூலம் இயக்கப்படும்.
இது 108MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை வழங்கும்!
இது வருகிற நவ.17 அன்று சீனாவில் அறிமுகமாக உள்ளது!