Tap to Read ➤

Realme 10 5G போன் அறிமுகம்

பல 5G போன்களை ஓரங்கட்டி அடிக்கும் விலையில்.. Realme 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்!
Prakash S
சத்தமின்றி ரியல்மி 10 5ஜி எனும் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 10 5ஜி போனின் விலை CNY 1,299 (இந்திய மதிப்பில் ரூ.14,700) ஆக உள்ளது.
Realme 10 5G ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.
இந்த ரியல்மி போன் தரமான மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.
50எம்பி மெயின் கேமரா  +2எம்பி மேக்ரோ சென்சார் + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்தஅசத்தலான ஸ்மார்ட்போன்.
5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன்  ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.