Tap to Read ➤

Realme 10 இந்தியாவில் அறிமுகம்: கலக்குமா? சொதப்புமா?

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள்!
Muthuraj

இந்தியாவில் ரியல்மி 10 அறிமுகமாகி உள்ளது

இது ரியல்மியின் புதிய பட்ஜெட் போன் ஆகும் 

இதில் 6.4-இன்ச் 90Hz சூப்பர் AMOLED டிஸ்பிளே உள்ளது

இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி99-ஐ பேக் செய்கிறது

அதாவது இதுவொரு 4ஜி போன் ஆகும் 

இதில் 50MP + 2MP கேமராக்களை கொண்டு உள்ளது

முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமரா உள்ளது

இதில் 5000mAh பேட்டரி உள்ளது

இதன் விலை ரூ.13,999 ஆகும்.