Tap to Read ➤

300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.!

பூமியில் அரிய வகை பிங்க் நிற வைரம் கண்டுபிடிப்பு.
manju s
பூமியில் இதுவரை கிடைத்திடாத ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின், அங்கோலாவில் உள்ள சுரங்கத்தில் இருந்து பிங்க் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சாதாரண வெள்ளை மற்றும் மஞ்சள் வைரம் போல இது இல்லை. இது மிகவும் அரிதானது.
300 வருடங்களுக்கு பிறகு பெரிய சைசில் இந்த பிங்க் டைமண்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது 170 காரட் எடை கொண்டதாக இருக்கிறது.
அதிக அழுத்தம் மற்றும் கடுமையான வெப்பம் காரணமாக இந்த வைரம் அதன் நிறத்தை பெற்றுள்ளது.
பூமியில் இதற்கு முன் இவ்வளவு விலை உயர்ந்த வைரத்தை யாரும் கண்டுபிடித்ததில்லை.
இதன் மதிப்பு என்ன என்பதை அறிந்துகொள்ள முழு பதிவையும் படியுங்கள்.