Tap to Read ➤

என்னது அது? வானில் விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திர ஒளி!

பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை... உள்ளே புகுந்த விசித்திர ஒளி! நவ.3 இரவில் என்ன நடந்தது?
Muthuraj Arasappan

கடந்த நவ.3-ல் விண்வெளியில் ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்தது!

உண்மையில் அது ஒரு விபரீதமான நிகழ்வு ஆகும்!

நவ.3-ல் சூரிய புயல் ஒன்று பூமியை தாக்கி உள்ளது!

அப்போது பூமியின் காந்த மண்டலத்தில் ஓட்டை விழுந்துள்ளது!

நல்லவேளையாக அந்த ஓட்டை தற்காலிகமானதாக இருந்தது

இருந்தாலும் அதன் வழியாக சூரியத் துகள்கள் பூமிக்குள் ஊடுருவின

அப்போது தான் வானில் ஒரு விசித்திரம் நடந்தது!

மிகவும் அரிய இளஞ்சிவப்பு அரோராக்கள் வானில் தோன்றியது

அரோராக்களை  - துருவ விளக்குகள் என்றும் அழைப்பர்!