Tap to Read ➤

ரக்‌ஷா பந்தன் பரிசு-பட்ஜெட் விலையில் ஸ்லிம் ஸ்மார்ட்போன்

பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்லிம் ஸ்மார்ட்போன்களின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
manju s
பட்ஜெட் டூ மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் ஸ்லிம் ஸ்மார்ட்போன்கள்.
உங்கள் உடன்பிறப்புக்கு பரிசளிக்க சிறந்த தேர்வு.
ரூ.29,999 விலையில் 50 எம்பி டிரிபிள் கேமரா உடன் Oppo Reno8 5G.
ரூ.49,999 விலையில் ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 உடன் Iqoo 9T 5G.
ரூ.23,999 விலையில் 64 எம்பி டிரிபிள் கேமராவுடன் oneplus nord ce2.
ரூ.19,999 விலையில் 108 எம்பி கேமராவுடன் Redmi Note 11 Pro Plus.