Tap to Read ➤

அனைவருக்கும் இருக்கை: ரயில்வேயின் புது தொழில்நுட்பம்!

இந்தியன் ரயில்வே புதிய தொழில்நுட்ப கருவியை அறிமுகம் செய்துள்ளது.
manju s
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
புதிய கையடக்க டெர்மினல் (HHTs)ஐ அறிமுகம் செய்த ரயில்வே.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
தற்போதைய சோதனையில் தினசரி 7000 பேர் பயன் அடைந்து வருகின்றனர்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஐபேட் அளவில் இந்த HHT கருவி இருக்கிறது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
பயணிகள் வரவில்லை என்றாலோ பயணத்தை ரத்து செய்தாலோ காலியாக உள்ள பெர்த் HHT கருவியில் காட்டப்படும்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
TTE காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு காலியாக உள்ள பெர்த்தை ஒதுக்குவார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
RAC அல்லது காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் இதன்மூலம் பெருமளவு பயனடைவார்கள்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் அனைத்து ரயில்களிலும் இந்த சேவை தொடங்கப்படும்.