Tap to Read ➤

நிஜ வாழ்க்கையில் உள்ள பப்ஜி துப்பாக்கிகள்!

நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பப்ஜி துப்பாக்கிகளின் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
manju s
R1895
இது ரிவால்வர் போன்ற வடிவமைப்பு துப்பாக்கி, பெரும்பாலும் பழைய திரைப்படங்களில் இடம்பெற்றிருக்கும்
Tommy Gun
இது பழைய ஆயுதமாக கூறப்படுகிறது. இது சப்மிஷின் துப்பாக்கி ஆகும்
AKM (AK-47)
ஏகே-47 துப்பாக்கி இது மிகவும் பிரபலமான துப்பாக்கிகளில் ஒன்றாகும். பெரும்பாலான போர் விளையாட்டில் இது இருக்கும்
M16 A4
இந்த துப்பாக்கி ரகமும் பல விளையாட்டில் இடம்பெற்றிருக்கும். ராணுவங்களில் ஒரு இடத்தில் நிலைநிறுத்தி பயன்படுத்தப்படுகிறது
M249- Light Machine Gun
ஆபத்தான ஆயுதங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு இடத்தில் நிலைநிறுத்தி தொடர்ச்சியாக சுடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
MK 14- Enhanced Battle Rifle
அமெரிக்க சிறப்புப்படை பயன்படுத்தும் துப்பாக்கியாக கருதப்படுகிறது. இது முழு ஆட்டோமேட்டிக் அம்சத்தை கொண்டிருக்கிறது.
AWM- Arctic Warfare Magnum
நீண்ட குழாய் கொண்ட ஸ்னைஃபர் ரைஃபல் ஆகும். இது மிகவும் ஸ்லிம் ஆன சக்தி வாய்ந்த துப்பாக்கி ஆகும்.