Tap to Read ➤

இன்னும் இவ்ளோ இருக்கா? ப்ரீமியமாகும் 2022!

iPhone 14 Pro, OnePlus 10T, Xiaomi 12S உள்ளிட்ட ஏணைய ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கிறது.
manju s
ஜூலை 4 அறிமுகமாகும் Xiaomi 12S சீரிஸ்
ஏ16 பயோனிக் சிப் உடன் ஐபோன் 14 விரைவில் அறிமுகம்
ப்ரீமியம் சாதனங்களுக்கு புகழ் பெற்ற ஒன்பிளஸ் இன் OnePlus 10T 5G
200 எம்பி டிரிபிள் கேமரா உடன் Motorola Edge 30 Ultra
சமீபத்திய சிப் உடன் விரைவில் அறிமுகமாகும் iQOO 9T
ஐபோனுக்கு போட்டி என களமிறங்கும் Nothing Phone (1)