Tap to Read ➤

மினி ஏசி உடன் வரும் பவர் பேங்க்!

வெறும் ரூ.1000 க்குள் மினி ஏசியுடன் ஒரு 6000mAh பவர் பேங்க்!
manju s
உண்மைதாங்க.. இந்த பவர் பேங்க்கில் ஒரு குட்டி ஏசி உள்ளது!
அதே சமயம் இதுவொரு 6000எம்ஏஎச் பவர் பேங்க்கும் ஆகும்!
இந்த தயாரிப்பின் பெயர் Vogek 2-in-1 6000mAh Power Bank ஆகும்!
குளுகுளு காற்றை வழங்க இதற்குள் 3 ஸ்பீட் ஃபேன்கள் உள்ளன!
அவைகள் ஒரு இண்டஸ்ட்ரியல் கிரேட் மோட்டாரால் இயக்கப்படுகிறது!
ஆன் / ஆஃப் செய்ய பவர் பேங்க்கின் முன்னால் பவர் பட்டன் இருக்கும்!
100% ரீசார்ஜ் செய்தால் 4 - 6 மணி நேரம் வரை இயங்கும்!
இதை மிகவும் வசதியாக எங்கும் எளிதாக எடுத்து செல்ல முடியும்!
இந்த மினி ஏசி பவர் பேங்கின் விலை ரூ.949 ஆகும்!