Tap to Read ➤

கொஞ்சம் ஓரம் போங்க.. POCO X5 5G வருது!

போங்க போங்க.. மற்ற 5G போன்கள் எல்லாம் கொஞ்சம் ஓரம் போங்க.. POCO X5 5G வருது!
Prakash S
போக்கோ நிறுவனம் விரைவில் புதிய Poco X5 5G எனும் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் 33101320I என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Poco X5 5G ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி+ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, ட்ரிபிள் ரியர் கேமராக்கள் ஆதரவைக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும்.
6ஜிபி/8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய போக்கோ போன் வெளிவரும்.