Tap to Read ➤

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி விலை மற்றும் அம்சங்கள்

அட்டகாசமான போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி விலை மற்றும் அம்சங்கள்
manju s
போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.18,999-ஆக உள்ளது
போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது
போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619 ஜிபியு வசதியும் உள்ளது
போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன
செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி
போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது