Tap to Read ➤

பாவம்! மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படும் POCO ரசிகர்கள்!

இன்னும் எத்தனை நாட்கள் தான் போக்கோ ரசிகர்கள் இப்படி ஏமாறுவாங்களோ!?
manju s
போக்கோ, 2018-ல் சியோமியின் துணை பிராண்டாக அறிமுகமானது.
பின்னர் 2020-ல் ஒரு சுயாதீனமான நிறுவனமாக உருமாறியது.
ஆனாலும் ரீபிராண்டட் மாடல்களையே அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வரிசையில் போக்கோ எம்5 சீரீஸ் விரைவில் அறிமுகமாக உள்ளது.
இதன் கீழ் Poco M5 மற்றும் Poco M5s என்கிற 2 மாடல்கள் வெளியாகலாம்.
அதில் POCO M5 ஒரு 4G போனாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
போக்கோ M5s ஆனது ரெட்மி நோட் 10S-இன் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கலாம்.
கொடுமை என்னவென்றால், நோட் 10S ஏற்கனவே இந்தியாவில் வாங்க கிடைக்கிறது.
போக்கோ எம்5எஸ் ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் அறிமுகமாகலாம்.