Tap to Read ➤

சூப்பரான 5G போன் வாங்க ரெடியா?

சூப்பரான 5G போன் வாங்க ரெடியா? நல்ல செய்தி சொன்ன போக்கோ.!
manju s
போக்கோ நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது.
இந்நிலையில் போக்கோ நிறுவனம் விரைவில் போக்கோ எஃப்5 5ஜி எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
EEC சான்றிதழ் தளத்தில் Poco F5 5G பட்டியலிடப்பட்டதாகக் டிப்ஸ்டர் முகுல் ஷர்மா தெரிவித்துள்ளார்.
போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது AMOLED 2கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.
போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்கோ எஃப்5 5ஜி போனும் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.