Tap to Read ➤

புதிய ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா?

புதிய ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
manju s
போக்கோ நிறுவனம் போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும்.
கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.
மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது.
67 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.