Tap to Read ➤

POCO C50 விலையை சொன்னா நம்புவீங்களா?

பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமான போக்கோ சி50 விலை மற்றும் அம்சங்கள்!
Muthuraj

போக்கோ சி50 இந்தியாவில் அறிமுகம்

இதில் 6.52-இன்ச் HD+ டிஸ்பிளே உள்ளது

இதில் 8MP டூயல் ரியர் கேமராக்கள் உள்ளன

முன்பக்கத்தில் 5MP செல்பீ உள்ளது

இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது

மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் உடன் வருகிறது

இரண்டு ரேம் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்

2GB + 32GB - ரூ.6499; 3GB + 32GB - ரூ.7,299 ஆகும்