Tap to Read ➤

OnePlus Nord Buds CE பற்றிய பிளஸ் அண்ட் மைனஸ் விபரம்.. இதை வாங்கலாமா?

OnePlus Nord Buds CE பற்றிய பிளஸ் அண்ட் மைனஸ் விபரம்
manju s
OnePlus Nord Buds CE பிரீமியம் டிசைன் லுக் உடன் வருகிறது.
இது மலிவு விலையில் சூப்பரான TWS அனுபவத்தை வழங்குகிறது.
4 மணி நேர தொடர் பிளே பேக் நேரத்தை வழங்குகிறது.
இது பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
நீண்ட நேரம் பயன்படுத்தினால் காதுகளில் சிறிய வலி ஏற்படுகிறது. இது இயல்பானது.
முழு சவுண்டில் இதை இயக்கும் போது சில நேரங்களில் ஒலி சிதைவுகளை நாம் கவனிக்க முடிகிறது.
வெறும் ரூ.2,299 விலையில் வாங்க கிடைக்கும் நல்ல கேட்ஜெட் இது.