Tap to Read ➤

சூட்கேஸ் போன்று லேப்டாப் அறிமுகம் செய்த Panasonic

சின்ன சைஸ் சூட்கேஸ் போன்று லேப்டாப் அறிமுகம் செய்த Panasonic.!
manju s
பானாசோனிக் நிறுவனம் தற்போது Panasonic Toughbook 40 என்ற லேப்டாப் மாடலை தான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த லேப்டாப்-ஐ பார்ப்பதற்கு ஒரு சின்ன சைஸ் சூட்கேஸ் போலவே உள்ளது.
பானாசோனிக் Toughbook 40 லேப்டாப் ஆனது 14-இன்ச் ஃபுல் எச்டி டச் ஸ்கிரீன் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
அதேபோல் 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப்.
பானாசோனிக் லேப்டாப் ஆனது 11-வது ஜென் ஐ5 மற்றும் ஐ7 இன்டெல் விப்ரோ பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது.
புதிய பானாசோனிக் லேப்டாப் மாடல் தண்ணீர் பட்டாலும் சேதமடையாத வாட்டர் ரெசிஸ்டன்ஸ் தன்மை கொண்டது.
இந்த புதிய லேப்டாப் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.
பானாசோனிக் Toughbook 40 லேப்டாப் மாடலின் ஆரம்ப விலை ரூ.3.75 லட்சம்.