Tap to Read ➤

1 மணி நேரத்தில் 270000 யூனிட் Redmi Note 11T Pro விற்பனை என்ன ஸ்பெஷல்?

1 மணி நேரத்தில் 270000 யூனிட் Redmi Note 11T Pro விற்பனை
manju s
சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட Redmi Note 11T Pro 1 மணி நேரத்தில் 270000 யூனிட் விற்பனையாகி உள்ளது.
144Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 270Hz தொடு மாதிரி வீதத்துடன் 6.6' இன்ச் FHD+ டிஸ்பிளேவுடன் வருகிறது.
ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 5G சிப்செட்டில் இயங்குகிறது.
இதில் 64 எம்பி +8 எம்பி +2 எம்பி+AI கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா இருக்கிறது.
6ஜிபி / 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலில் கிடைக்கிறது.
இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,080mAh பேட்டரி உடன் வருகிறது.